top of page

About the Temple

1925_edited_edited.jpg

1925

The British brought workers from South India to the tea plantation in Serdang. Mr. Malayandy (Mandor) laid a 'Vel' where the temple is situated now, and the worship of Lord Muruga began.

ஆங்கிலேர்கள் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை செர்டாங் தேயிலை தோட்டத்திற்கு அழைத்து வந்தனர். திரு. மலையாண்டி (மண்டோர்) தற்போது நமது ஆலயம் இருக்கும் இடத்தில் முருகன் வேல் ஒன்றினை ஊன்றினார். வழிபாடு தொடங்கியது.

1940.png

1940

Mr. Malayandy built a small concrete temple for the 'Vel' and the first temple Consecration ceremony took place.

திரு. மலையாண்டி, அந்த வேலுக்காக ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தினார். 

Temple_before1961.png

1950

Mr. Sivalingam (Clerk) built the temple bigger for the Consecration ceremony in 1951.

 திரு. சிவலிங்கம் (கிராணியார்), ஆலயக் கட்டிடத்தை பெரிதாக்கி, 1951ல் கும்பாபிஷேகம் நடத்தினார்.

Temple_1966.png

1958

There were many other small temples in the vicinity. The British advised the chairman Dr. (HA) Mayilvaganam to combine all the temples into one big temple. The 'Vel' was replaced with a Murugan statue and the Consecration ceremony was held in 1966.

ஆங்கிலேயர்கள் கேட்டு கொண்டதற்கேற்ப, தலைவர் டாக்டர் (HA) மயில்வாகனம் இந்தப் பகுதியில் இருந்த பல சிறிய கோயில்களை ஒருங்கிணைத்து, ஒரு பெரிய ஆலயம் கட்டினார். மூலஸ்தானத்தில் முருகன் சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு, 1966இல் கும்பாபிஷேகம் நடத்தது.

Temple_1978.png

1969

Mr. V. Periasamy PPN became the temple chairman, and the Consecration ceremony was held in 1978.

திரு. வை. பெரியசாமி PPN ஆலயத் தலைவராகி, 1978இல் கும்பாபிஷேகம் நடந்தது. 

Temple_2008.png

1992

Mr. Muthuvelu Chinna became the temple chairman. Due to the unstable foundation, the temple was demolished, a new temple was built and the Consecration ceremony was held in year 2000.

திரு. முத்துவேலு சின்னா ஆலயத் தலைவரானார். உறுதியற்ற அஸ்திவாரத்தால் பாதுகாப்பைக் கருதி் ஆலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டு, 2000ல் கும்பாபிஷேகம் நடத்தது.

2008

Some statues were broken. Hence, with minor renovation the Consecration was held in 2008.

சிறிய சீரமைப்புடன் கும்பாபிஷேகம் 2008ல் நடைபெற்றது.

Temple Maha Kumbabishegam & Presidents

The temple was led by remarkable presidents since 1925. Under their leaderships, the temple was then renovated a couple of times along the years with six notable Kumbabishegam events on: 

ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற நாட்கள்​:

  1. 1940

  2. 1951

  3. 7th Sep 1966

  4. 12th Nov 1978

  5. 10th Sep 2000

  6. 14th Sep 2008

Pusat Pengeluaran Tanaman, Beg Berkunci 229, 43400 Pejabat Pos UPM Serdang, Selangor, Malaysia

விவசாய நிலையம், செர்டாங் பூமலை, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், செர்டாங், சிலாங்கூர், மலேசியா

bottom of page