
Kuil Sri Siva Subramaniar Paribalana Sabhai, Serdang, Selangor, Malaysia.
ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் கோயில் பரிபாலன சபை, செர்டாங், சிலாங்கூர், மலேசியா.
Temple Events for Community
Currently, the temple hosts some events related to arts, religion and society. Please contact the temple committee members if you would like to contribute to / participate in / conduct any events at our temple.
தற்போது, கோவிலில் கலை, மதம் மற்றும் சமூகம் தொடர்பான சில நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நமது கோவிலில் ஏதேனும் நிகழ்வுகளில் பங்களிக்க / பங்கேற்க / நடத்த விரும்பினால், கோவில் நிர்வாக உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Program Makanan Amal / பந்தி இடு பசியாற்று
When: Bi-weekly saturdays
Event: Charity Food Program
Time: 12pm - 2pm.
The temple is co-organizing this program with the Prime Minister department to cater food for the needy.
வாரம் இரு முறை சனிக்கிழமைகளில், மதியம் 12 முதல் 2 மணி வரை, நற்பணி உணவுத் திட்டம் நடத்தப்படுகிறது. மலேசியா பிரதம மந்திரி துறையுடன் இணைந்து நமது கோவில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக இந்த திட்டத்தை நடத்துகிறது.
Contact: Paramjothy Muthuvel
6012-695 3310

Akchaya Paathiram / அட்சய பாத்திரம்
The temple regularly collects grocery from the donners and pass to the needy.
நன்கொடையாளர்களிடமிருந்து மளிகைப் பொருட்களை சேகரித்து, நமது கோவில் தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறது.
Contact: Paramjothy Muthuvel
6012-695 3310

Thevaram Class / தேவாரம் வகுப்பு
On Fridays, Thevaram class is being conducted by Malaysia Hindu Sangam from 8pm onwards.
வெள்ளிக்கிழமைகளில், மலேசிய இந்து சங்கத்தால் இரவு 8 மணி முதல் தேவாரம் வகுப்பு நடத்தப்படுகிறது.
Contact: Prema
6011-1669 5936

Bharatha Natyam, Sangeetham, Veenai Classes / பரத நாட்டிய, சங்கீத, வீணை வகுப்புகள்
On Saturdays, Bharatha Natyam, Sangeetham, Veenai classes are being conducted by Guru Mrs. Rekha from 9.30am onwards.
சனிக்கிழமைகளில், பரத நாட்டியம், சங்கீதம், வீணை வகுப்புகள் குரு திருமதி. ரேகாவால் காலை 9.30 மணி முதல் நடத்தப்படுகின்றன.
Contact: Rekha
6012-302 4160

Yoga Class / யோகா வகுப்பு
On Saturdays, Yoga class is being conducted by Guru Mrs. Komathy from 7.30am onwards.
சனிக்கிழமைகளில், காலை 7.30 மணி முதல் குரு திருமதி கோமதியால் யோகா வகுப்பு நடத்தப்படுகிறது.
Contact: Komathy
6012-202 6206

Bharatha Natyam Class / பரத நாட்டிய வகுப்பு
On Thursdays, Bharatha Natyam class is being conducted by Guru Mr. Paramjothy Muthuvel from 7.30pm-9pm.
வியாழக்கிழமைகளில், பரத நாட்டிய வகுப்பு குரு திரு. பரம்ஜோதி முத்துவேலு அவர்களால் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுகிறது.
Contact: Paramjothy Muthuvel
6012-695 3310

Group Prayers / கூட்டுப் பிரார்த்தனை
On Fridays, group prayers are being conducted by the Serdang Tamil school students in the morning and in the afternoon.
வெள்ளிக்கிழமைகளில் செர்டாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களால் காலை மற்றும் மதியம் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
Other events: Chess competition, tailoring course, programs for kids, etc.
மற்ற நிகழ்வுகள்: செஸ் போட்டி, தையல் படிப்பு, குழந்தைகளுக்கான திட்டங்கள் போன்றவை.










